யதி – வாசகர் பார்வை 13 [சிவராமன்]

அது 2010 ம் வருடம். துபாயில் ஹாஸ்பிடாலிடி-கட்டுமான நிறுவனமொன்றில் வேலையிலிருந்தபோது, ஸ்வீடனிலிருந்து ஒரு பொறியாளரை இணைய மேம்பாட்டுப் பயிற்சிக்காக தருவித்திருந்தது எங்கள் நிறுவனம். “கெவின் பிஸ்மார்க்” என்ற அந்த ஐரோப்பியரை அறிமுகப்படுத்தியபோது அவரது நெற்றியிலிருந்த திருநீற்றுப்பட்டை ஆச்சர்யப்படுத்தியது. பெரும்பாலும் மேற்கிலிருந்து வருபவர்களுக்கு ஹிந்து ஆன்மிக ஆர்வமென்றால் அது பெரும்பாலும் இஸ்கான் (ISKCON) வழி கிருஷ்ணபக்தியாக இருக்கும். சைவத்தை தழைக்க வைக்கும் மஹானுபாவரின்னும் ஐரோப்பாவுக்கு கிடைக்கவில்லை என்ற எண்ணத்தில் ஒரு லாரி மண்ணள்ளிக்கொட்டினார் பிஸ்மார்க். எந்த மீட்டிங் ஆரம்பிப்பதற்கு … Continue reading யதி – வாசகர் பார்வை 13 [சிவராமன்]